CPM Convention Meeting

img

சிபிஎம் பேரவைக் கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக் கூட்டம், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் திருக்கண்ணமங்கையில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.மணியன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.தம்புசாமி முன்னிலை வகித்தார்